மைதானத்தில் தடுமாறியது ஏன்? தோல்விக்கு என்ன காரணம்?

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது தடுமாறியது ஏன் மற்றும் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணியின் தலைவர் டோனி விளக்கமளித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. இதில் ஹைதராபாத் அணி 164 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் குவித்து, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. … Continue reading மைதானத்தில் தடுமாறியது ஏன்? தோல்விக்கு என்ன காரணம்?